Thursday, March 15, 2018

டெங்கு காய்ச்சலுக்கான மருந்து வீட்டிலேயே சுலபமாக தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சல் மருந்து:




தேவையானவை:

1) 250 மி.லி. தண்ணீர்
2) 10-மிளகு
3) 10 கிராம் அருகம்புல்
4) 10 கிராம் பப்பாளி இலை
5) 3- வெற்றிலை

செய்முறை:

* 250 மில்லி தண்ணீரில் 10 மிளகு, 10 கிராம் அருகம் புல் , 10 கிராம் பப்பாளி இலை மற்றும் 3 வெற்றிலை போட்டு கொதிக்க வைத்து எடுத்துகொள்ளவும்.

* இதனை பெரியவர்களுக்கு 100 மில்லியும் , சிறியவர்களுக்கு 50 மில்லியும் கொடுக்கவும்.

* டெங்கு காய்ச்சல் இல்லாதவர்களும் குடிக்கலாம்.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...