Saturday, March 17, 2018

நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் வேலை

எரிசக்தி துறையில் பிரசித்தி பெற்ற நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில், ஒரு வருட காலத்திற்கான இன்டஸ்ட்ரியில் டிரெய்னி (பினான்ஸ்) பிரிவில் 50 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 

மார்ச் 1, 2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

இன்ஸ்டிடியூட் ஆப் சார்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் ஆப் இந்தியாவில், இன்டர்மீடியட் படிப்பு அல்லது இன்ஸ்டியூட் ஆப் காஸ்ட் அக்கவுன்டண்ட்ஸ் ஆப் இந்தியாவில், இன்டர்மீடியட் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை : 

கல்வித் தகுதி மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: மார்ச் 27, 2018

விபரங்களுக்கு:www.nlcindia.com/new_website/index.htm

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...