Friday, March 23, 2018

ஏர் இந்தியாவில் வேலை

நமது நாட்டின் விமான சேவை நிறுவனங்களுள், முக்கியமானது ஏர் இந்தியா நிறுவனம். இங்கு 16 கேபின் க்ரூ டிரெய்னி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்த இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 

18 - 27 வயதுக்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

 பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜியில் மூன்று வருட பட்டப் படிப்பு, அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

இதர தகுதி: 

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 163 செ.மீ., பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 154.5 செ.மீ., உயரம் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த உயரத்திற்கு நிகரான எடையும் கொண்டவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: 

எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

 பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, தங்கள் பாஸ்போர்ட் வண்ணப் புகைப்படத்துடனும், ரூ.1500/-க்கான டி.டி.,யுடனும் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Alliance Bhawan, Domestic Terminal-1, IGI Airport, New Delhi-110037

கடைசி நாள் : ஏப்., 6, 2018

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...