Tuesday, May 29, 2018

தேசிய அனல் மின் கழகத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தேசிய அனல் மின் கழகத்தில் வேலை.


பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்)

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (மெக்கானிக்கல்)

காலியிடங்கள்: 14

கல்வித் தகுதி: மெக்கானிக்கல், புரடஷ்ன் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (சி & ஐ)

காலியிடங்கள்: 06

கல்வித் தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன் / எலெக்ட் ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ntpccareers.net என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் / ஓபிசி ரூ.300, மற்ற பிரிவினர்களுக்கு கட்டணமில்லை.


மேலும் விபரங்களுக்கு:  http://www.ntpccareers.net/DT2018_1/files/SRENG.jpg என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 04.06.2018.

தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு வேலை

முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் வேலை .

பதவி: கன்சல்டன்ட் (Non Medical)

காலியிடங்கள்: 03

கல்வித் தகுதி: சமூக அறிவியல்/ உயிரி அறிவியல்/ நோய் தொற்றியல் / பொது ஆரோக்கியம்/ உளவியல் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில்  5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

பதவி: கன்சல்டன்ட் (Accountant)

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். சீனியர் ஆஃபிஸர் / அசிஸ்டெண்ட் / அக்கவுண்டன்ட் பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:https://icmr.nic.in/icmrnews/vacancy%20advt%20consultant%20-%2099DOTS-final.pdf

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:04.06.2018

முகவரி: 

தேசிய காசநோய் ஆய்வு நிறுவனம், 
எண்.1, மேயர் சத்தியமூர்த்தி சாலை,
சேத்துப்பட்டு, சென்னை-600031.

டி.ஆர்.டி.ஓ.வில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

பொறியியல் பட்டதாரிகளுக்கு  டி.ஆர்.டி.ஓ.வில் சயின்டிஸ்ட் வேலை.

பதவி: Scientist "B" - Electronics & Communication Engg. (EC)

காலியிடங்கள்: 22 

கல்வித் தகுதி:- பி.இ. அல்லது பி.டெக் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பதவி: Scientist B - Computer Science  Engg.

காலியிடங்கள்: 19

கல்வித் தகுதி:  பி.இ./ பி.டெக் ;கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 28 வயதுக்குள்ளும், ஓபிசி (நான் கிரீமிலேயர்) 31 வயதுக்குள்ளும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு} ரூ.100, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://rac.gov.in/cgibin/2018/advt_132/public/pdf/advt_132.pdf?87e58e78ef2f4cbd4aaafc691d89d519=1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01.06.2018.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...