Wednesday, May 30, 2018

வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

ஏ.எஸ்.ஆர்.பி என அழைக்கப்படும் வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 6 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31

பணிகள்: இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், திட்ட இயக்குநர், திட்ட துணை இயக்குநர்.

வயதுவரம்பு: 04.06.2018-ஆம் தேதியின்படி 60 க்குள் இருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் முனைவர் (பி.எச்டி) முடித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://asrb.org.in

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு ஆபரேட்டர் பணி

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  58

பணியிடம்: ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி

பணி: ஜூனியர் ஆபரேட்டர்

பணி: ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள், பிளஸ் டூ தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.6.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 30.7.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.iocl.com

தமிழ்நாடு தொழிலக முதலீட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழிலக முதலீட்டுக் கழகத்தில் சி.ஏ./ ஐ.சி.டபிள்யூ.ஏ./ முதுகலைப் பட்டத்துடன் எம்பிஏ படித்தவர்களுக்கு வேலை.

பதவி: சீனியர் ஆஃபிஸர் (ஃபினான்ஸ்)

காலியிடங்கள்: 23

கல்வித் தகுதி:  சி.ஏ. / ஐ.சி.டபிள்யூ.ஏ. / முதுகலைப் பட்டத்துடன் எம்.பி.ஏ  முடித்திருக்க வேண்டும் அல்லது இந்திய மேலாண்மைக் கழகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஓராண்டு முன் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பதவி: சீனியர் ஆஃபிஸர் (டெக்னிக்கல்)

காலியிடங்கள்: 20

கல்வித் தகுதி: பி.இ. , பி.டெக் , ஏ.ஐ.எம்.இ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி. / எம்பிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், பிசி, எம்பிசி, பட்டியலிடப்படாத வகுப்பினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500; எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250.கட்டணம்.

மேலும் விபரங்களுக்கு: http://meta-secure.com/TIIC-live/Pdf/Recruitment_Notification.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...