Saturday, July 7, 2018

வனத்துறையில் பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணி | Tamil Nadu Forest Subordinate Service

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Forest Apprentice - 148 (Regular)

பணி: Forest Apprentice -10 (Shortfall vacancies for SC applicants only)

சம்பளம்: மாதம் ரூ. ரூ.37,700 முதல் 1,19,500

தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து முழுமையான தகுதி விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_12_notfy_Forest_Apprentice.pdf

Friday, July 6, 2018

பொறியியல் பட்டதாரிகளுக்கு மும்பை துறைமுகத்தில் வேலை | RECRUITMENT OF CLASS I AND II POSTS IN MUMBAI PORT TRUST

மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந் நாளைக்குள் (ஜூலை 7) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: . Assistant Secretary Gr. I - 02

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Accounts Officer Gr. I - 04

தகுதி: குறிப்பிட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐசிஏஐ, ஐசிடபுள்யூஏஐ-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.


பணி: Assistant Executive Engineer (Mechanical/Electrical) - 03

சம்பளம்: மாதம் ரூ. 20600 - 46500

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Traffic Manager Gr-I - 04

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Estate Manager Gr I - 03

தகுதி: ஆர்கிடெக்சர், டவுண் கன்ட்ரி பிளானிங் பாடப்பிரிவில் முதுகலை, டிப்ளமோ தேர்ச்சி, அல்லது சிவில் என்ஜினீரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: . Assistant Executive Engineer (Telecom/ Electronics) - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Materials Manager Gr.I - 01

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Law Officer - 01

தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:  Assistant Executive Engineer (Civil) - 03

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள், ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. 


விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mumbaiport.gov.in/writereaddata/linkimages/8024169590.pdf

Thursday, July 5, 2018

பெல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை | Recruitment in Bharat Electronics Limited | BEL India

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு மற்றும் பஞ்ச்குலாவில் உள்ள நிறுவனங்களில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ், மெக்கானிக்கல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Engineer (E-II Grade) - ELECTRONICS

காலியிடங்கள்: 20

பணி: Deputy Engineer (E-II Grade) - MECHANICAL

காலியிடங்கள்: 15

பணியிடம்: பெங்களூரு

பணி: Deputy Engineer (E-II Grade) - ELECTRONICS

காலியிடங்கள்: 42

பணி: Deputy Engineer (E-II Grade) - ELECTRONICS

காலியிடங்கள்: 09

பணியிடம்: பஞ்ச்குலா, ஹரியானா

தகுதி: பொறியியல் துறையில் Electronics, Electronics and Communication, Electronics & Telecommunication Communication, Telecommunication, Mechanical பிரிவில் பி.ஈ. அல்லது பி.டெக். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500; எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லை .

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.07.2018.

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய : http://www.bel-india.in/DocumentViews.aspx?fileName=86_posts%20of%20DE%20_Fixed_Tenure_%20advertisement_for_EM_SBU.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...