Tuesday, May 15, 2018

ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலை

ஒடிசாவில் உள்ள ”Aeronautics Education Society” காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 15 

பணி: Ju.Lecturer (Chemistry) - 02
பணி: Laboratory Assistant Cum Store Keeper (Chemistry) - 01
பணி: Laboratory Assistant Cum Store Keeper (Botany) - 01
பணி: Laboratory Assistant Cum Store Keeper (Zoology) - 01
பணி: TGT (Hindi) - 03
பணி: TGT (Physics) - 01
பணி: TGT (English) - 02
பணி: TGT (Maths) - 02
பணி: Assistant Teacher (Arts-English) - 01
பணி: Assistant Teacher (Science-Maths) - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டத்துடன் பி.எட் முடித்து CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை "Aeronautics Education Society, Sunabeda-2" என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hal.india.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Secretary,
Aeronautics Education Society,
Sunabeda - 763 002, Koraput, Odisha.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.05.2018

இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் ஆந்திர பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 2286 Gramin Dak Sevak பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Gramin Dak Sevak

காலியிடங்கள்: 2286

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25.04.2018 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவிரினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. பெண்கள், எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in or http://appost.in/gdsonline என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2018

கனிமவள நிறுவனத்தில் சர்வேயர் வேலை

தமிழக அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Tamilnadu Minerals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்                    வரவேற்கப்படுகினறன.

பணி: Mines Surveyar

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mines Surveyor சான்று பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018

மேலும் விவரங்களுக்கு: http://tamingranites.com/wp-content/uploads/2018/05/880-e2-18-advt.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...