Monday, May 14, 2018

ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 40 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து வரும் 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer (Technical Graduate Course (TGC-128) (Jan.2019)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 157.5 செ.மீட்டர் உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். 2.4 கி.மீ. தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.05.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: www.joinindianarmy.nic.in

தேசிய உரத்தொழிற்சாலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

தேசிய உரத்தொழிற்சாலையில் காலியாக உள்ள 101 பொறியாளர், மேலாளர், அதிகாரி பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer, Manager, Sr.Chemist, Officer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Chemical - 31
2. Mechanical - 13
3. Electrical - 08
4. Instrumentation - 03
5. Chemical Lab - 04
6. Safety - 02
7. Civil - 02
8. IT - 03
9. Matericals - 10
10. HR - 14
11. Legal - 01
12. Co.Sectt - 01
13. Medical - 01
14. Pharmacy - 02

வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி பொறியாளர், அதிகாரி கெமிஸ்ட் பணியிடங்களுக்கு 30க்குள்ளும், மேலாளர் பணியிடங்களுக்கு 45க்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ. அல்லது பி.டெக், பி.எஸ்சி, எ.எம்.ஐ.இ, எம்.சிஏ, எச்.ஆர்எம், எம்.பிஏ, எல்.எல்பி, சிஏ, சிஎம்ஏ, சிஎஸ் தேர்ச்சியுடன் ஐசிஎஸ்ஐ-இல் உறுப்பினராக இருப்பவர்கள் மற்றும் எம்பிபிஎஸ், பார்மஸி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விரிவான தகுதி விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.05.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.nationalfertilizers.com

Sunday, May 13, 2018

யாயும் ஞாயும் யாராகியரோ | Yaayum Song Lyrics In Tamil


யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர்
செம்புல…
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் …
கலந்தனவே …
கலந்தனவே …

பாக்காத 
நேரத்தில் பாக்குறதுக்கு 
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் 
காண்ணாடி முன்னாடி பேசுறதுக்கு 
காதல் வசப்பட்ட அறிகுறியா

யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர் 
செம்புல …
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் … 
கலந்தனவே …
கலந்தனவே …

பாத தெரியாம நடக்குறதும் 
சிராஜ் இல்லாம பறக்குறதும் 
உன்னோட நினைப்பில் இருக்குறதுக்கு 
கதl வசப்பட்ட அறிகுறியா

ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் 
புரண்டு புரண்டு படுக்குறதும் 
கனவு களஞ்சி முழிக்கிறதும் 
காதல் வசப்பட்ட அறிகுறியா

யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர் 
செம்புல …
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் …
காலந்தனவே …
கலந்தனவே …

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...