Wednesday, July 18, 2018

பெரியார் பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் வேலை | Advertisement for Supporting Staff (Field Assistant) in Periyar University

பெரியார் பல்கலைக்கழகத்தில் நரேடியாக நிரப்பப்பட உள்ள கள ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Supporting Staff (Field Assistant) - 01

தகுதி: Bilogocial Science, Life Science, Geology, Chemistry அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்ற்று சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரும் 20 -ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:  20-07-2018 காலை 11 மணி.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Department of Environmental Science,
Periyar University, Salem - 636 011.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.periyaruniversity.ac.in/Documents/2018/NSEV/Advt_field_assitance.pdf

Tuesday, July 17, 2018

தமிழக அரசின் நீர்வழங்கல் துறையில் வேலை | Recruitment in Water Resources Department

தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை கீழ் உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்                     23-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 15

பணி: Agri. Business Specialist - 01
பணி: Social Development Specialist - 01
பணி: Environmental Specialist - 01
பணி: GIS Specialist - 01
பணி: Communication Specialist - 01
பணி: Programmer - 01
பணி: Typist with Computer knowledge and shorthand - 02
பணி: Data Entry Operator - 05

சம்பளம்: மாதம் ரூ.20,000 - 50,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Head Administration, 
TN-IAM Project, MDPU Office, 
Dam Safety Building, P.W.D Complex, 
Chepauk, Chennai - 600 005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:23.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iamwarm.gov.in/IAMP/Recruitment-Advertisement.pdf

அரசு இசைப் பள்ளியில் ஆசிரியர் வேலை | Jobs In Department of Art and Culture

இசைத்துறையில் அனுபவமும், இசைக் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் பெற்று வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பாக தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இசைப் பள்ளிகளில் காலியாக உள்ள இசையாசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இடமிருந்து வரும் 20-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:

பணி: இசையாசிரியர் (குரலிசை) - 04
பணி: இசையாசிரியர் (நாதசுரம்) - 02
பணி: இசையாசிரியர் (தவில்) - 04
பணி: இசையாசிரியர் (தேவாரம்) - 06
பணி: இசையாசிரியர் (பரதநாட்டியம்) - 02
பணி: இசையாசிரியர் (வயலின்) - 05

சம்பளம்: மாதம் ரூ. 35,300 - 1,12.400

பணியிடம்: சென்னை மற்றும் தமிழ்நாடு

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட இசைப் பிரவில் 5 ஆண்டு பணி அனுபவம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரிகளில் இளங்கலை படட்ம் அல்லது டிப்ளமோ முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: artandculture.tn.gov.in இனையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பத்தை தேர்வு செய்து அறிவிப்பை கவனமாக படித்து, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தி, பூர்த்தி செய்து, சமீபத்திய புகைப்படம், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

ஆணையர், 
கலை பண்பாட்டு இயக்கம், 
தமிழ்வளர்ச்சி வளாகம், 2-வது தளம், 
தமிழ்ச் சாலை, எழும்பூர், 
சென்னை - 600 008. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய :  artandculture.tn.gov.in

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...