Wednesday, June 27, 2018

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை | CARRERS IN BANK OF BARODA

பேங்க் ஆஃப் பரோடாவில் " Probationary Officer in Junior Management "  வேலை

பதவி: Probationary Officer in Junior Management Grade/ Scale-I

காலியிடங்கள்: 600

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 20 வயதிலிருந்து 28 வயதுக்குள்இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்கள், புகைப்படத்தைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு-ரூ.100; ஓசி/ ஓபிசி பிரிவினருக்கு-ரூ.600. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-07-2018

மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/Final-Advertisement-2018-19.pdf

POWERGRID & POSOCO நிறுவனத்தில் வேலை

POWERGRID & POSOCO நிறுவனத்தில் "Executive Trainee (Finance)" வேலை

பதவி: Executive Trainee (Finance)

காலியிடங்கள்: 47

கல்வித்தகுதி: சி.ஏ. அல்லது ஐ.சி.டபள்யு.ஏ. (சிஎம்ஏ) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்துக்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500; எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு-கட்டணமில்லை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-06-2018.

மேலும் விவரங்களுக்கு: www.apps.powergridindia.com/pgdocs/2018/6/ET_Finance_2018_Detailed_Advertisement.pdf

இந்த்பேங்க் நிறுவனத்தில் வேலை | CARRERS IN INDBANK

இந்த்பேங்க் நிறுவனத்தில்  கம்பெனி செக்ரட்டரி & கம்பளையன்ஸ் ஆஃபிஸர் வேலை


பதவி: கம்பெனி செக்ரட்டரி & கம்பளையன்ஸ் ஆஃபிஸர்

காலியிடம்: 1

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கம்பெனி செக்கரட்டரி படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: ஏதேனும் நிறுவனத்தில் குறைந்தது ஓராண்டு கம்பெனி செக்கரட்டரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


முகவரி: 

Assistant Vice President, 
HRD, # 480, 1st Floor, Khivraj Complex 1, 
Anna Salai, Nandanam, Chennai - 600035.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30-06-2018


தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...