Sunday, July 8, 2018

இந்திய அஞ்சல் துறையில் வேலை | Recruitment in India Postal Department Southern Region

இந்திய அஞ்சல் துறையின் மதுரையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:  மதுரை

பணி: ஓட்டுநர் - 02

சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:56க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.07.2018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Manager, 
Mail Motor Services, 
Madurai 625 002.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/uploadssouthernregion.pdf"

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை | RECRUITMENT OF MEDICAL EXECUTIVES IN COAL INDIA LIMITED

இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 528

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Sr. Medical Specialist in E4 Grade

பணி: Medical Specialist in E3 Grade

காலியிடங்கள்:  172

தகுதி: இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகம்,அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Sr.Medical Officer in E3 Grade - 86

தகுதி: மருத்துவத்தில் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: Sr. Medical Specialist பணிக்கு 01.04.2018 தேதியின்படி 42க்குள்ளும், Medical Specialist மற்றும் Sr.Medical Officer பணிகளுக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2018

மேலும் சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.coalindia.in/DesktopModules/DocumentList/documents/Detailed_Advertisement_27062018.pdf

என் பொண்டாட்டி நீ | Pondattee Song Lyrics In Tamil | Golisoda-2

ஆத்தோர பேரழகி                               

எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல

ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில


அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச

அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட தாய கட்ட நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

ஆத்தி என் மஞ்சணத்தி
சேவ் வான செங்கலத்தி
உன் கூத்துல ஒரு குருவி தான் இடம் தேடுது

சின்னூண்டு கண்ணொருத்தி
செந்தொரு கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

ஓ கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சம் நீ வார

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே


அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...