Sunday, June 10, 2018

ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை

தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 9  துணை மேலாளர் (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 09

பணியிடம்: சென்னை

பணி:  Deputy Manager (Civil)) - 9

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி OC பிரிவினர் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு கிடையாது.

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: OC, BC, MBC & DNC பிரிவினருக்கு ரூ.250, மற்ற பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை "The Managing Director, TCMPF Ltd., Chennai -51" என்ற முகவரிக்கு டிடி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Managing Director, 
The Tamilnadu Co-operative Milk Producers & Federation Limited, 
Aavin Illam, Madhavaram Milk Colony,
Chennai 600 051.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrhocapp050618.pdf

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 14க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 40

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Civil Engineering - 01
2. Centre for Water Resources - 01
3. Division of Structural Engineering - 01
4. Chemistry - 03
5. Electronics & Communication Engineering - 10
6. Electrical & Electronics Engineering - 01
7. English - 01
8. Industrial Engineering - 03
9. Management Studies - 02
10. Manufacturing Engineering - 01
11. Mathematics - 08
12. Mechanical Engg. (Internal Combustion Engg) - 01
13. Mining Engineering - 02
14. Media Sciences - 01
15. Physics - 03
16. Printing Technology - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Dean, 
College of Engineering, 
Guindy Campus, Anna University, 
Chennai - 600 025.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய :https://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf

ஆவின் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பணி

தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 75 ஜூனியர் எக்ஸிக்யூடிவ் (அலுவலகம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 75

பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஈரோடு

பணி: Junior Executive (Office) - 75 (சென்னை-66, திருவண்ணாமலை-6, ஈரோடு-3)

வயதுவரம்பு: OC பிரிவினர் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு கிடையாது.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: OC, BC, MBC & DNC பிரிவினருக்கு ரூ.250, மற்ற பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை , "The Managing Director, TCMPF Ltd., Chennai - 51" என்ற முகவரிக்கு டிடி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Managing Director, 
The Tamilnadu Co-operative Milk Producers & Federation Limited, 
Aavin Illam, Madhavaram Milk Colony, 
Chennai 600 051.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு :- http://aavinmilk.com/hrhoj1050618.html

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...