Thursday, April 26, 2018

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பண்டக காப்பாளர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Store Keeper - 01

சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

Dy. Director (Rehab)-I/C, 
National Career Service Centre for Differently Abled, 
Nalanchira P.O., Thiruvananthapuram- 695015, 

தொலைபேசி எண்: 0471-2531175

பணியிடம்: திருவனந்தபுரம்

பணி: Vocational Instructor - 01

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

H.O.O, 
National Career Service Centre for Differently Abled, 
ATI Campus, Gill Road, Ludhiana-141003

பணியிடம்:பஞ்சாப் மாநிலம் லுதியானா

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_1_1819b.pdf

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு - காதலிக்க நேரமில்லை

என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன் 
செய்தி அனுப்பு …ஹோ 
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் 
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை 
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் 
சொல்லிஅனுப்பு ..ஹோ 
பூக்கள் உதிரும் சாலை வழியே 
பேசி செல்கிறேன் 
மரங்கள் கூட நடப்பதுபோலே 
நினைத்து கொள்கிறேன் 
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன் 
கனவில் மட்டும் காதல் செய்து 
இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்திஅனுப்பு …ஹோ 

யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ 
உண் கனவினில் நிறைவது யாரோ 
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ 
ஏனோ என் இரவுகள் நீள்வதுஏனோ 
ஒரு பகல் என சுடுவது ஏனோ 
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரம் இல்லையா 
கிளையை போல் என் இதயம் தவறிவிழுதே 

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்திஅனுப்பு …ஹோ 
பூக்கள் உதிரும் சாலை வழியே 
பேசி செல்கிறேன் 
மரங்கள்கூட நடப்பதுபோலே 
நினைத்து கொள்கிறேன்...

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகம் தொடர்பான பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:Faculty Member

பணியிடம்: Jind

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பட்டம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை குறித்து பயிற்றுவிப்பதில் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய சுயசான்று செய்யப்பட்ட முழுமையான விவரங்கள், புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Circle Head. Punjab National Bank, 
Circle Office, Sandeep Chatha Complex, 
Pipli Road, Kurukshetra (Hr.)-136118.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.pnbindia.in/recruitments.aspx

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...