சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 தரத்திலான 145 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 417
பணி: Probationary Officer (PO)
(எஸ்சி - 62, எஸ்டி - 31, ஓபிசி - 112, பொதுப்பிரிவினர் - 212)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது இணையான தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்கும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018
ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2018
ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 04.11.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.indianbank.in/pdfs/rec/31072018porecprocess.pdf"
MP High Court Hall Ticket 2018 for 190 Civil Judge Vacancies. An Examination will held on 23.02.2019. Download MPHC Hall Ticket 2019.
ReplyDelete