CPCL நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி | Engagement of Trade Apprentices in CPCL
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சி
இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 142
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 19
2. Welder - 07
3. Electrician - 09
4. Mechanic (Motor Vehicle) - 10
5. Mechanic Machine Tool Maintenance - 08
6. Machinist - 05
7. Turner - 04
8. Mechanic Auto Electrical and Electronics - 02
9. Instrument Mechanic - 03
10. Mechanic Repair and Maintenance of Vehicle - 02
11. Draughtsman (Civil) - 03
12. Draughtsman (Mechanical) - 2
13. Computer Operator and Programming Assistant - 06
14. Laboratory Assistant (Chemical Plant) - 05
15. Attendant Operator (Chemical Plant) - 07
16. Advanced Attendant Operator (Process) - 14
17. Accountant - 05
18. Back Office Assistant - 10
19. Executive (Marketing) - 02
20. Executive (Human Resource) - 06
21. Executive (Computer Science) - 06
22. Executive (Finance & Accounts) - 03
23. Security Guard - 04
தகுதி: சம்மந்தபட்ட துறைகளில் ஐடிஐ அல்லது பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 12 மாதங்கள். சில பணியிடங்களுக்கு 18 முதல் 15 மாதங்கள்.
விண்ணபிக்கும் முறை: cpcl.co.in என்ற இணைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.cpcl.co.in/Recruitment
2 comments